Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 6 மாநிலங்களில் 7 தொகுதிகளில் நடந்த தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை

6 மாநிலங்களில் 7 தொகுதிகளில் நடந்த தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை

By: Nagaraj Fri, 08 Sept 2023 07:29:51 AM

6 மாநிலங்களில் 7 தொகுதிகளில் நடந்த தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை

புதுடில்லி: இன்று வாக்கு எண்ணிக்கை... கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற 7 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர், உத்தரபிரதேசத்தில் கோசி, கேரளாவின் புதுப்பள்ளி, மேற்கு வங்கத்தில் துப்குரி, ஜார்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவின் போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆகிய 7 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

security work,police,accumulation,counting,centers ,பாதுகாப்பு பணி, போலீசார், குவிப்பு, வாக்கு எண்ணிக்கை, மையங்கள்

இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று வாக்குகள் எண்ணப்படுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்கள் முன் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|