Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா விதிமுறைகளை மீறியதாக ஹாக்கி அணிகள் மீது கடும் விமர்சனங்கள்

கொரோனா விதிமுறைகளை மீறியதாக ஹாக்கி அணிகள் மீது கடும் விமர்சனங்கள்

By: Nagaraj Thu, 30 July 2020 5:09:54 PM

கொரோனா விதிமுறைகளை மீறியதாக ஹாக்கி அணிகள் மீது கடும் விமர்சனங்கள்

ஹாக்கி அணிகள் மீது விமர்சனம்... சஸ்காட்செவனைச் சேர்ந்த சில இளைஞர் ஹாக்கி அணிகள், இந்த மாத தொடக்கத்தில் மனிடோபாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டதற்காக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.

சஸ்காட்செவனில் உள்ள கொவிட்-19 விதிகள் மாகாணத்திற்கு வெளியே பயணங்களுக்கு போட்டிகளை அனுமதிக்காது.

hockey,teams,criticism,violation of rules,indictment ,ஹாக்கி, அணிகள், விமர்சனம், விதிகள் மீறல், குற்றச்சாட்டு

ஆனால், சஸ்காட்செவனில் இருந்து சில அணிகள் வட அமெரிக்க ஹொக்கி கிளாசிக் தொடரில் பங்கேற்க, வின்னிபெக் நகருக்கு பயணம் செய்தன.

இதனால் கொவிட்-19 விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், மாகாணத்தின் வீரர்களைக் கொண்ட சஸ்காட்செவன் ஹொக்கி அசோசியேஷனின் தலைவர், மற்ற இரண்டு அமைப்புகளைச் சேர்ந்த மொத்தம் ஐந்து அணிகள் விமர்சிக்கப்பட்டுள்ளன.

Tags :
|
|