Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊரடங்கு தளர்வு

மணிப்பூரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊரடங்கு தளர்வு

By: Nagaraj Mon, 07 Aug 2023 3:47:18 PM

மணிப்பூரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊரடங்கு தளர்வு

மணிப்பூர்: மணிப்பூரில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க இன்று 7 மணி நேரத்துக்கு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பொதுமக்கள் காய்கறிகள், மளிகை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இன்று அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 7 மணி நேரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

manipur,curfew,relaxation,enforcement,tribals,purchase of goods ,மணிப்பூர், ஊரடங்கு, தளர்வு, அமல், பழங்குடிகள், பொருட்கள் வாங்குதல்

பழங்குடிகளைச் சேர்ந்த இருதரப்பினரிடையே மோதல்கள் வன்முறையாக வெடித்ததையடுத்து இம்பாலில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குப் பகுதியில் இன்று 7 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் வன்முறைகள் தலைதூக்கியிருப்பதையடுத்து ஊரடங்கு தளர்வு காலம் காலை 10.30 மணி வரை குறைக்கப்பட்டிருந்தது.

Tags :
|