Advertisement

மியான்மர் நாட்டை சூறையாடிய மோக்கா புயல்

By: Nagaraj Tue, 16 May 2023 2:34:43 PM

மியான்மர் நாட்டை சூறையாடிய மோக்கா புயல்

மியான்மர்: புயல் தாக்கிய காட்சிகள்... மியான்மர் நாட்டை மோக்கா புயல் தாக்கி சூறையாடிய காட்சிகளின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன.

அந்நாட்டின் சிட்வே நகர் இந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 13பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

severe damage,mocha,storm,buildings,ground level ,கடுமையான பாதிப்பு, மோக்கா, புயல், கட்டிடங்கள், தரைமட்டம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், 850 வீடுகள், 64 பள்ளிக்கூடங்கள், 14 சுகாதார மையங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன.

மேலும் டெலிபோன் மற்றும் இணைய சேவைகளும் கடுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|