Advertisement

இந்த பகுதிகளில் டிசம்பர் 17 மின் விநியோகம் இருக்காது

By: vaithegi Thu, 15 Dec 2022 3:02:44 PM

இந்த பகுதிகளில் டிசம்பர் 17 மின் விநியோகம் இருக்காது

சென்னை: தமிழகத்தில் மின்சாரம் இடைநிறுத்தம் இல்லாமல் விநியோகம் செய்யப்படுவதற்காக அனைத்து துணை மின்நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 17ம் தேதியான சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

அதன்படி சேலம்: ஏற்காடு, நல்ல சாலை, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி, ராமநாயக்கன்பாளையம், கல்லாநத்தம், ஆத்தூர் டவுன், காட்டுக்கோட்டை, தவளப்பட்டி, மில், பழனியாபுரி, மஞ்சினி, எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி.
மதுரை: முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், OCPM பள்ளி, GH, கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், கே.புதூர், அப்போலோ மருத்துவமனை, கற்பகம்நகர், பால்பண்ணை, சந்தை ஆகிய பகுதிகளிலும்

power supply,power outage ,மின் விநியோகம்,மின்தடை

அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி: எப்போதுவேந்திரன், எட்டயபுரம், கெலமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், குளத்தூர், சூரங்குடி & ஒட்டநத்தம், சாத்தான்குளம், முதலூர், கருங்கடல் & வெங்கடேசபுரம், உடன்குடி, தைக்காவூர், பிச்சிவிளை, செட்டியபத்து, கணியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தாண்டபத்து, மணப்பாடு, குலசை, அன்புநகரம் & மெய்யூர், கோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், லயல் மில் பகுதி, ஆலம்பட்டி, தூணூக்கல், பதர்ந்தபுளி, லட்சுமி மில் பகுதி, செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், திருமங்கலக்குறிச்சி, மூர்த்தீஸ்வரபுரம், நாலாட்டின்புதூர், குமாரரெட்டியபுரம், வானரமுட்டி, இடைசெவல், வில்லிசேரி, சிவஞானபுரம், தளவாய்புரம், நாகம்பட்டி , தர்மபுரி: PMP HT சர்வீசஸ், அதியமான்கோட்டை, கலெக்டர் பங்களா, தடங்கம், வெண்ணாம்பட்டி, தோக்கம்பட்டி, குள்ளனூர், மணியத்தஹள்ளி, மிட்டப்பள்ளி, சிங்காரஹள்ளி, கண்ணனூர், டோக்குபோதனஹள்ளி, தொங்குகுட்டை, ரெட்டிஹள்ளி ஆகிய பகுதிகளிலும்

அதையடுத்து விண்ணமங்கலம்: விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், கிரிசமுத்திரம், மணியரக்குப்பம், மலையம்புட், தென்னம்புட், மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம், கரூர்: ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொரவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 17ம் தேதியான சனிக்கிழமை மின்தடை .

Tags :