Advertisement

டிசம்பர் 9 இத்தனை இடங்களில் மின்சாரம் இருக்காது

By: vaithegi Wed, 07 Dec 2022 12:41:49 PM

டிசம்பர் 9 இத்தனை இடங்களில் மின்சாரம் இருக்காது

சென்னை: மின்சாரம் இருக்காது .... தமிழகம் முழுவதும் தகுந்த முன்னறிவிப்போடு பகுதி வாரியாக மின்தடை செய்யப்படுகிறது. துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி மின்தடை செய்யப்படும் உள்ள பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வலையபட்டி: குன்னுார், சொக்கம்பட்டி, தொட்டிப்பட்டி, கிருஷ்ணன்கோயில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி,நரிக்குடி: நரிக்குடி, வீரசோழன், ஒட்டன்குளம், மினாகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

electricity,chennai ,மின்சாரம் ,சென்னை

இதனை அடுத்து பரலாச்சி: கானாவிளக்கு, தொப்பலக்கரை, தும்முச்சின்னம்பட்டி, ராஜகோபாலபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ,முத்துராமலிங்கபுரம்:ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், குருணைகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

மொண்டிகொண்டு: உத்தப்பநாயக்கனூர், காமராஜ்நகர்,, அய்யங்கோட்டை, வி.எம்.பட்டி, கொப்பம்பட்டி, பாப்பாபட்டிகீரைப்பட்டிவேலமலைப்பட்டி, கொக்குளம்: ஊத்துப்பட்டி, செக்கானூரணி, டவுன்புளியங்குளம், கலிங்கப்பட்டி, பாறைப்பட்டி, கண்ணனூர், பன்னியன், மீனாச்சிபட்டி சுற்றுவட்டாரங்கள் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :