Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ராஜினாமா செய்தனர்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ராஜினாமா செய்தனர்

By: Nagaraj Tue, 28 Feb 2023 9:59:12 PM

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ராஜினாமா செய்தனர்

டெல்லி: மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ராஜினாமா... டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த இரு ராஜினாமா கடிதங்களையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார். டெல்லி மதுக்கொள்கை மீறல் தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பிறகு கைது செய்யப்பட்டார்.

announced,delhi deputy chief minister manish sisodia,resigned, ,டெல்லி துணை முதல்வர், பதவி, ராஜினாமா

ஏற்கனவே, பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சத்யேந்திர ஜெயின், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இருவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்

Tags :