Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தலாம்... முதல்வர் கெஜ்ரிவால் பச்சைக்கொடி

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தலாம்... முதல்வர் கெஜ்ரிவால் பச்சைக்கொடி

By: Nagaraj Sat, 08 Oct 2022 10:13:17 AM

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தலாம்... முதல்வர் கெஜ்ரிவால் பச்சைக்கொடி

புதுடில்லி: புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த டில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

Tags :
|