Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொருளாதார நெருக்கடி இருந்தாலும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்

பொருளாதார நெருக்கடி இருந்தாலும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்

By: Nagaraj Tue, 17 Jan 2023 11:40:42 AM

பொருளாதார நெருக்கடி இருந்தாலும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்

இலங்கை: ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம்... பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஹொரணை – பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.

economy,crisis,democracy,importance,security,equipment ,பொருளாதாரம், நெருக்கடி, ஜனநாயகம், முக்கியம், பாதுகாப்பு, உபகரணங்கள்

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் எனவே அதற்கேற்ப தேர்தலை நடத்துவதில் தவறில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|