Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கம்போடியாவில் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் அழிப்பு

கம்போடியாவில் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் அழிப்பு

By: Nagaraj Thu, 29 June 2023 7:01:06 PM

கம்போடியாவில் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் அழிப்பு

கம்போடியா: போதைப் பொருள் தீயிட்டு அழிப்பு... கம்போடியாவில் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 ஆயிரத்து 700 கிலோ போதைப் பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டது.

அந்நாட்டில் கடந்த ஓராண்டில் சுமார் 5 ஆயிரத்து 700 கிலோ அளவிலான கொக்கைன், ஹெராயின், மெத்தன்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

cambodia,narcotics,trafficking,life sentence,destroyed ,கம்போடியா, போதைப்பொருள், கடத்தல், ஆயுள்தண்டனை, அழிக்கப்பட்டது

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, அந்நாட்டு உள்துறை அமைச்சர் முன்னிலையில், போலீசார் போதைப்பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.

கம்போடியாவில் 80 கிராமுக்கு மேல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :