Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் உள்ளே

நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் உள்ளே

By: vaithegi Wed, 19 Oct 2022 1:49:40 PM

நாளை  மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் உள்ளே

சென்னை: அக்டோபர் 20ம் தேதியாகிய நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.தர்மபுரி: கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டு செட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி, மருடிப்பட்டி, பெரமண்டபட்டி கம்பைநல்லூர் மோட்டூர், பாவப்பட்டி, கூடுதுறைப்பட்டி, கிருஷ்ணாபுரம், வகுதப்பட்டி, பெரியமோட்டுப்பட்டி, சின்னமோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, புலித்திக்கரை, ஜக்குப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

பாகலூர்: பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி.

electricity supply cut off,chennai ,மின் விநியோகம் தடை ,சென்னை

நாமக்கல்: புதுக்கோட்டை, பனமரத்துப்பட்டி, மில், ஒருவந்தூர், சர்க்கரை ஆலை, அந்தப்புரம், வாட்டர் ஹவுஸ், பெருமாபட்டி, நல்லூர். காட்பாடி: காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள். தூத்துக்குடி: தூத்துக்குடி, திருச்செந்தூர், கல்லாமொழி, ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேஷ்புரம் உடன்குடி மின் உற்பத்தி நிலையம், இனிகோநகர், கோவில்பிள்ளை நகர், உப்போடை, வடக்கு கடற்கரை சாலை, ஜெரோஜ் சாலை

அப்பநாயக்கன்பட்டி: சிறுகுளம், வீரார்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும். தேனி: வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்படும்.ராசிபுரம்: மங்களபுரம், ராஜபாளையம், பெரியகோம்பை, நரியங்காடு. ஒட்டன்சத்திரம் டி.கே: ஜவத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.

Tags :