Advertisement

நாளை மறுநாள் பவர் கட் பகுதிகளின் விவரம்

By: vaithegi Sun, 29 Jan 2023 1:12:27 PM

நாளை மறுநாள் பவர் கட் பகுதிகளின் விவரம்

சென்னை: மாதத்தில் ஒருமுறையாவது துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும். அந்த வகையில் நாளை மறுநாள் இந்த இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

அதன் படி செஞ்சி: செஞ்சி டவுன், ஜெயங்கொண்டான், சிறுணாம்பூண்டி, பெருங்காப்பூர், களியூர், நாட்டார்மங்கலம், விருப்பத்து, ஜம்போதிஆனங்கூர்,சேத்தியாதோப்பு: சேத்தியாதோப்பு, கானூர், சோளதாரம், பின்னலூர், குறிஞ்சிக்குடி, தொரப்பாடி: பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்

power cut,interruption of power supply , பவர் கட், மின் விநியோகம் தடை


சத்துவாச்சாரி: தாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டாரப் பகுதிகள், தூத்துக்குடி, வாகைக்குளம்: வாகைக்குளம், விமான நிலையம், கோரம்பள்ளம், முடிவைத்தனேந்தல், கூடம்புலி, குலையங்கரிசல், புதுக்கோட்டை, தெய்வசெயல்புரம், வல்லநாடு, பொட்டல்லூரணி, கூனார்குளம், மறவன்மடம், அந்தோணியார்புரம்

போச்சம்பள்ளி சிப்காட்: ஓ.எல்.ஏ., பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி, ஆனைமலை: ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், பெரியபோது, தத்தூர், செம்மேடு, எம்.ஜி.புதூர், கிழவன்புதூர், சேத்துமடை, ஒடையகுளம், ஆத்தூர்: பேளூர் எஸ்எஸ்- ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம் ஆகிய பகுதிகளும்

அணைக்கட்டு: அணைக்கட்டு, கெங்காநல்லூர், உண்ணைவாணியம்பாடி, ஆப்புக்கல், கந்தனேரி, ராமாபுரம், வரதாலம்புட், கரடிக்குடி, டிக்குப்பம், ஒங்கபாடி, அத்தியூர், பள்ளிகொண்டா, வெட்டுவானம், பிராணமங்கலம், ராமாபுரம், வேப்பனகல் மற்றும் சுற்றுப்புற பகுதிகள், கீழக்குப்பம்: கீழக்குப்பம், பூரங்கணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர், சித்தம்பூண்டி:சித்தம்பூண்டி, வெள்ளாமை, கொசபாளையம், வரிகால், கொம்மேடு, கப்பை, மேலருங்குணம், எம்.புதூர், அஹியூர், ஒட்டம்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :