Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முகக்கவசம் இல்லாத வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது; தமிழக அரசு உத்தரவு

முகக்கவசம் இல்லாத வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது; தமிழக அரசு உத்தரவு

By: Nagaraj Sun, 07 June 2020 5:03:22 PM

முகக்கவசம் இல்லாத வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது; தமிழக அரசு உத்தரவு

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், முகக்கவசம் இன்றி வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது கைகளை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்படுவதோடு, தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

customers,employees,shop,government of tamil nadu,personal space ,வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், கடை, தமிழக அரசு, தனிநபர் இடைவெளி


மேலும் இருமல், சளி, காய்ச்சல் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :
|