Advertisement

நாளை எந்த பகுதியில் மின்தடை தெரியுமா?

By: vaithegi Mon, 04 Sept 2023 1:20:53 PM

நாளை எந்த பகுதியில் மின்தடை தெரியுமா?


சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.05) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
மதுரை:

விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை மார்க்கெட், கூடல்நகர், ரமிலா நகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில் பாப்பாகுடி, கௌரி நகர், சோலைமலை தியேட்டர், BSNL டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லீஸ் நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம் ஆகிய பகுதிகளிலும்

electrical resistance,distribution ,மின்தடை ,விநியோகம்

இதனை அடுத்து தருமபுரி:

பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியனஹள்ளி சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹல்லி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர், கந்தகவுன், சோலைக்கோட்டை, மூக்கனூர், செம்மனஹள்ளி, பன்னந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டு செட்டிபட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிகரை, கோம்பை, சோலைக்கோட்டை, மூக்கனூர், செம்மனஹள்ளி, பண்ணந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டு செட்டிப்பட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிகரை, கோம்பை, நெசவாளர் காலனி, மத்திகோன்பாளையம், சிஏ கோயில், வடுகபாளையம், ஆலம்பாளையம், புதுப்பாளையம், செங்காளிபாளையம்

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம்
படிக்கசுவைத்தான்பட்டி:

வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், வன்னியம்பட்டி, ராஜபாளையம்
ஆம்பூர்:

விக்கிரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி
நடுவலூர்:
மதகுபட்டி:

அழகனேரி, ஒக்கூர், ஏரியூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது.

Tags :