Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ப்ளூ டிக் வேணுமா... அப்போ மாதம் கட்டுங்க ரூ.719; இது இந்தியாவில்

ப்ளூ டிக் வேணுமா... அப்போ மாதம் கட்டுங்க ரூ.719; இது இந்தியாவில்

By: Nagaraj Fri, 11 Nov 2022 9:31:25 PM

ப்ளூ டிக் வேணுமா... அப்போ மாதம் கட்டுங்க ரூ.719; இது இந்தியாவில்

வாஷிங்டன்: இந்தியாவிலும் ப்ளூ டிக் மாத கட்டணம்... ட்விட்டர் நிறுவனத்தின் ப்ளூ டிக் அடையாள சேவை இந்தியாவில் தொடங்கியுள்ளது. மாதம்தோறும் 719 ரூபாய் சந்தா செலுத்தி ப்ளூ டிக் அடையாளத்தை பெற விண்ணப்பிக்கலாம் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொழிலதிபர் எலன் மஸ்க் டிவிட்டரின் உரிமைகளை வாங்கிய பின்னர் அமெரிக்காவில் எட்டு டாலர் செலுத்தி ப்ளு டிக் அடையாளத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியானது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் ஒரு வழியாக ட்விட்டர் நிறுவனம் கைமாறியது.

iphones,service,twitter,company,rights,india ,ஐபோன்கள், சேவை, ட்விட்டர், நிறுவனம், உரிமைகள், இந்தியா

அதற்கு பிறகு ஊழியர்களை வெளியேற்றினார். இதனால் பல ஊழியர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் கண்டுக் கொள்ளாத எலான் மஸ்க் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் விதித்தார்.


தற்போது இந்த சேவை ஐபோன்களில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதற்கு மாத கட்டணம் ரூ.719 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
|