Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக (ஜூன் 27) & ஜூன் 28 மின்தடை

சென்னையில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக (ஜூன் 27) & ஜூன் 28 மின்தடை

By: vaithegi Sun, 26 June 2022 2:26:44 PM

சென்னையில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக (ஜூன் 27) & ஜூன் 28 மின்தடை

சென்னை: சென்னையில் வருகிற ஜூன் 27 ஆம் தேதி அன்று மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்லபாக்கம் பம்பன்சாமிகள், பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை, மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ, கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு, புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு மேலும் அந்த இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

resistor,electricity ,மின்தடை ,மின்சாரம்

பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை, மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ, கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு, புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு

பாரத் அவென்யு, பாபு தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, சாரதா அவென்யு, அவ்வை தெரு, ஸ்ரீராம் நகர், திருவள்ளுவர் நகர், மாடம்பாக்கம் விசாலாட்சி நகர், கே.கே.சாலை, மாடம்பாக்கம் அண்ணாநகர், மாருதி நகர், பாலாஜி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, மணிமேகலை தெரு, சிவாஸ் அவென்யூ, கடப்பேரி துர்கா நகர். டி.என்.எச்.பி காலனி பேஸ் 2, பெரும்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பல்லவன் நகர், கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எஸ் கொளத்தூர் ரோடு, புதுதாங்கல் வைகை நகர், காந்தி ரோடு, முடிச்சூர் ரோடு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு பகுதி, வ.உ.சி தெரு மட்டும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags :