Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக நாளை முதல் ஜூலை 14 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக நாளை முதல் ஜூலை 14 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Sun, 03 July 2022 12:13:15 PM

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக நாளை முதல் ஜூலை 14 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

ஜம்மு-காஷ்மீர் : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் அறிவித்துள்ளார்.


மேலும் ஜம்மு காஸ்மீரில் 34 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெயில் கொளுத்தி வருவதால் மாணவர்கள் மிகவும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் வரும் ஜூலை 14-ஆம் தேதி வரை கோடை விடுமுறை என
ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

holiday,jammu and kashmir ,விடுமுறை,ஜம்மு-காஷ்மீர்

இதற்கிடையே அவ்வப்போது மழைப்பொழிவும் இருந்து வருகிறது. மழைப்பொழிவு இருக்கும் சமயங்களில் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூடுதல் வெப்பத்தால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதால் மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் அறிவித்துள்ளது.

Tags :