Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 16ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் ..துரைமுருகன் அறிவிப்பு

வரும் 16ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் ..துரைமுருகன் அறிவிப்பு

By: vaithegi Mon, 04 Sept 2023 3:05:29 PM

வரும் 16ம் தேதி  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் ..துரைமுருகன் அறிவிப்பு


சென்னை: வருகிற 16ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ... அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வருகிற செப். 18 முதல் செப்.22 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் - குறித்து தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்

duraimurugan,dmk member of parliament,meeting ,துரைமுருகன் ,  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்,கூட்டம்

கழக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்,வருகிற 16-09-2023 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

எனவே அதுபோது, கழக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Tags :