Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழிற்சாலைகள் இயக்க இ-அனுமதிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிற்சாலைகள் இயக்க இ-அனுமதிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

By: Nagaraj Thu, 07 May 2020 09:40:16 AM

தொழிற்சாலைகள் இயக்க இ-அனுமதிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்... 'தொழிற்சாலைகள் இயங்குவதற்கான, 'இ-அனுமதி' பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, பிற பகுதிகளில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.இப்பகுதிகளில், தொழிற்சாலைகளை இயக்குவது தொடர்பான, இ - அனுமதியை பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

factories,applications,officer,to date,plumber,news,tamil news ,தொழிற்சாலைகள், விண்ணப்பங்கள், அதிகாரி, இன்றுமுதல், பிளம்பர்.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
'எலக்ட்ரீசியன், பிளம்பர்' போன்ற தொழில் புரிவோர், அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி பெற வேண்டும்.

factories,applications,officer,to date,plumber,news,tamil news ,தொழிற்சாலைகள், விண்ணப்பங்கள், அதிகாரி, இன்றுமுதல், பிளம்பர்.

இதற்கான, இ - அனுமதியை பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் உரிய அதிகாரிக்கு அனுப்பப்படும். அவர், அதை பரிசீலித்து, உரிய அனுமதி வழங்குவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
|