Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்... ரிக்டரில் 5.6 ஆக பதிவு

துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்... ரிக்டரில் 5.6 ஆக பதிவு

By: Nagaraj Mon, 27 Feb 2023 10:38:15 PM

துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்... ரிக்டரில் 5.6 ஆக பதிவு

துருக்கி: துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

துருக்கியில் கடந்த 6-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. பலி எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது. தற்போது துருக்கியில் மீட்பு பணிகள் முடிந்து புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

5.6 richter,earthquake,indonesia,criterion,today ,இந்தோனேசியா, நிலநடுக்கம், 5.6 ரிக்டர், அளவுகோல், இன்று

இந்நிலையில் துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :