Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆஸ்திரேலியாவிற்கு அருகே பிஜி, வானாட்டு தீவுகளுக்கு அருகே இன்று நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு அருகே பிஜி, வானாட்டு தீவுகளுக்கு அருகே இன்று நிலநடுக்கம்

By: vaithegi Fri, 19 May 2023 11:27:36 AM

ஆஸ்திரேலியாவிற்கு அருகே பிஜி, வானாட்டு தீவுகளுக்கு அருகே  இன்று  நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா: இன்று 7.7 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ..... பசிபிக் தேசமான வானாட்டு அருகே 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை.

ஆஸ்திரேலியாவிற்கு அருகே பிஜி, வானாட்டு தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து சற்று முன் 7.3 என்ற அளவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

earthquake,australia ,நிலநடுக்கம் ,ஆஸ்திரேலியா

இந்த அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் பிஜி, வானாட்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உ ள்ளது. நியூ கலிடோனியாவில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உ ள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வீடுகளை காலி செய்து. அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags :