Advertisement

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி.

By: Monisha Sun, 26 June 2022 4:32:15 PM

பாகிஸ்தானில்  பொருளாதார  நெருக்கடி.

லாகூர்: டீக்கு பதிலாக லஸ்சி குடியுங்கள் என்று மக்களுக்கு உயர் கல்வி ஆணையம் அறிவுரை. பாகிஸ்தான் கடுமையான நிதி பற்றாக்குறையில் தவித்து வருகிறது.
அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

பொருளாதாரம் நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானில் உயர் கல்வி ஆணையம், நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிபதற்கு முடிவெடுத்து உள்ளது.

economics,crisis,tea,lassi ,டீ, லஸ்சி, செலவாணி,பொருளாதாரம்,

அதன்படி டீக்கு பதிலாக லஸ்சி மற்றும் சட்டு சர்பத் போன்றவற்றை குடியுங்கள் என்று அறிவுரை விடுத்துள்ளது.
அது மட்டும் அல்லாமல் தேயில்லை இறக்குமதிக்கான செலவை குறைக்க மக்கள் டீ குடிப்பதை குறைக்க வேண்டும்.

Tags :
|
|