Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்வித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்... அனைத்து வகுப்புகளும் ரத்து

கல்வித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்... அனைத்து வகுப்புகளும் ரத்து

By: Nagaraj Wed, 22 Mar 2023 11:43:26 PM

கல்வித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்... அனைத்து வகுப்புகளும் ரத்து

லாஸ் ஏஞ்சல்ஸ்: அனைத்து வகுப்புகளும் ரத்து... அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கல்வித்துறை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஊதிய உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு மேலாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

teachers,support,protest,classes,cancellation,school bus ,ஆசிரியர்கள், ஆதரவு, போராட்டம், வகுப்புகள், ரத்து, பள்ளி பேருந்து

இதையடுத்து, வகுப்பறை உதவியாளர்கள், பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் போன்ற கல்வித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, பேரணி சென்றனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வராததால், 4 லட்சத்து 20,000 மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

Tags :