Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இம்ரான்கானை கைது செய்து ஆஜர்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

இம்ரான்கானை கைது செய்து ஆஜர்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

By: Nagaraj Tue, 25 July 2023 09:55:04 AM

இம்ரான்கானை கைது செய்து ஆஜர்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

இஸ்லாமாபாத்: கைது செய்து ஆஜர் செய்யுங்கள்... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்றே கைது செய்து ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குறித்து அவதூறாக பேசியதாக இம்ரான் கான் உள்ளிட்ட தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

imran khan,election commission,order,arrest,non-appearance ,இம்ரான்கான், தேர்தல் ஆணையம், உத்தரவு, கைது, ஆஜராகவில்லை

இதுதொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் தேர்தல் ஆணையத்தின் முன்பு இம்ரான் கான் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இம்ரான் கானை கைது செய்து தேர்தல் ஆணையத்தின் முன் இன்று ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் போலீஸ் ஐ.ஜி.க்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Tags :
|
|