Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை இந்த இடங்களில் மின் விநியோகம் தடை செய்யபடவுள்ளது

நாளை இந்த இடங்களில் மின் விநியோகம் தடை செய்யபடவுள்ளது

By: vaithegi Tue, 04 July 2023 1:11:16 PM

நாளை இந்த இடங்களில் மின் விநியோகம் தடை செய்யபடவுள்ளது

சென்னை: தமிழகத்தில் நாளைதுணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் தடை செய்யபட உள்ளது. எனவே அதன் காரணமாக முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அந்த பகுதிகள் குறித்த விவரங்களை கீழே காண்போம்.
மின்தடை செய்யபடவுள்ள பகுதிகள் :
சேலம்:

எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி
நகர்ப்புறம்:

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம் ஆகிய பகுதிகளிலும்

electricity supply cut off,salem ,மின் விநியோகம் தடை ,சேலம்

இதனை அடுத்து கெம்பட்டி:

கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர்
சேவூர்:

ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம், வடுகபாளையம் துணை மின் நிலையம்: வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :