Advertisement

நாளை இந்த இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Fri, 06 Jan 2023 8:37:26 PM

நாளை இந்த இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

சென்னை: தமிழக அரசு அனைத்து பகுதிகளிலும் தடையற்ற மின் விநியோகம் இருக்க வேண்டும் என மின்வாரியத்தை உத்தரவிட்டுள்ளது. எனவே இதன் காரணமாக மாதம் தோறும் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தகுந்த முன்னறிவிப்போடு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த நிலையில், நாளை இந்த இடங்களில் மின் விநியோகம் தடை .

இதையடுத்து அதன்படி சோளிங்கர்: பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள், மேல்பாடி; மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டார பகுதிகள்.இதனை அடுத்து தருமபுரி: பாப்பம்பாடி, எருமியம்பட்டி, கொக்கராபட்டி, ஏ.பள்ளிப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, காளிபுரம், புதுப்பட்டி, மஞ்சவாடி, காளிப்பேட்டை, கோம்பூர், சின்னமஞ்சாவடி, வெள்ளையப்பன்கோவில் காளிப்பேட்டை, மஞ்சவாடி, பாப்பிரெட்டிப்பட்டி அனைத்து பகுதிகள், லக்கியம்பட்டி அனைத்து பகுதிகள்.

power supply,electricity , மின் விநியோகம்,மின்சாரம்

மேலும் தூத்துக்குடி: குரும்பூர், தென்திருப்பேரை, கானம், நல்லூர், அம்மன்புரம், வள்ளிவிளைநாலுமாவடி, திருக்களூர், பால்குளம், கெம்பலாபத், புரையூர், மானாதி, குரங்கணி, புன்னக்காயல், ஆசிரியர், சேர்ந்தபூமங்கலம், சுகந்தலை, மரந்தலை, குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், வப்பலோடை, மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் சாலை, ஆறுமுகநேரி சாலை, சூரங்குடி, மேல்மந்தை, ஏவேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம், விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம், ராமச்சந்திரபுரம், மந்திகுளம், கமலாபுரம், அயன்பொம்மையாபுரம் ஆகிய பகுதிகளிலும்

அதைத்தொடர்ந்து மதுரை: பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி., ஓசூர் நகரம் : டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர், ஆகிய இடங்களில் ஜன.7 மின்சாரம் விநியோகம் தடை.என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :