Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இங்கு மின் விநியோகம் தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இங்கு மின் விநியோகம் தடை

By: vaithegi Wed, 24 May 2023 3:46:46 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இங்கு மின் விநியோகம் தடை

சென்னை: தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் விநியோகம் தடை நடைபெறும் என்ற விவரங்கள் மின் வரியா இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதையடுத்து அதன்படி நாளை எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது என்ற விவரங்களை இப்பதிவில் காண்போம்.
பள்ளிகொண்டா:பள்ளிகொண்டா, வெட்டுவானம், பிராண மங்கலம்
தூத்துக்குடி: அரசடி, பட்டினமருதூர், தண்ணீர்பந்தல், பனியூர், சில்லாநத்தம், தருவைகுளம், உப்புவெளி பகுதி,

இதனை அடுத்து கரூர்:
பணிக்கம்பட்டி, வலையபட்டி, எருமனைக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டிப்பட்டி, செம்மேட்டுப்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர்,

power supply interruption,maintenance work , மின் விநியோகம் தடை,பராமரிப்பு பணி


மேலும் அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர், லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி,நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை

தர்மபுரி:கிருஷ்ணாபுரம், வகுதப்பட்டி, பெரியமோட்டுப்பட்டி, சின்னமோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, புலித்திக்கரை, ஜக்குப்பட்டி, மல்லசமுத்திரம் கன்னிப்பட்டி, இந்த மங்கலம், முருகம்பட்டி, வன்னிக்குளம், எம்.கே.புதூர், கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டு செட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி, மூக்கப்புடையான்பள்ளம், சேவியர்குடுகாடு, நடுப்பட்டி, கோ பூவனூர், மணலூர், இருளங்குறிச்சி, கர்ணத்தம், கேபி நத்தம், விஜயமாநகரம், அம்மேரி, ஆசனூர், தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோனவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம் மற்றும் வேலூர், அணைக்கட்டு: ஆணைகட், உன்னை, ஆப்புக்கல், கந்தனேரி, வரதலம்புட், கரடிக்குடிஎ ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :