Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

By: vaithegi Mon, 25 Sept 2023 3:48:25 PM

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த  சில பகுதிகளில் மின் விநியோகம் தடை


சென்னை: நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் அல்லது மாலை வரை மின் சாரம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

திருநெல்வேலி:

பாலபாக்கியா நகர், மணிமூர்த்தேஸ்வரம், தச்சநல்லூர்.
வாழப்பாடி:

ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்
சிவகாசி :

கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, அண்ணா காலனி
பாறைப்பட்டி:

பள்ளப்பட்டி, விஸ்வநாதம், சக்கம்மாள் கோயில் ஆகிய பகுதிகளிலும்

power supply interruption,power maintenance works , மின் விநியோகம் தடை,மின் பராமரிப்பு பணிகள்

இதனை அடுத்து கரூர்:

அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ண முத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி
முதலிபாளையம்:

முதலிபாளையம், மண்ணரை, எஸ்.பெரியபாளையம், தாட்கோ, சிட்கோ, ரங்க நாயக்கன்பாளையம், வீட்டு வசதி பிரிவு, வி.ஜி.பாளையம், மானூர், காசிபாளையம், நல்லூர், சாணார்பாளையம், ராக்கியபாளையம், அமர்ஜோதி கார்டன், மணியகாரன்பாளையம்

மறவமங்கலம்:

மறவமங்கலம், வளையம்பட்டி, குண்டக்குடை
தர்மபுரி:

சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி இந்தூர், நத்தஹள்ளி, பி.கே.தோப்பூர், மல்லாபுரம், சோமனஹள்ளி, தளவாய்ஹள்ளி, பெதரஹள்ளி, இ.கே.புதூர்
கோயம்புத்தூர்:

சாவடிப்புதூர், வீரப்பனூர், நவக்கரை
அரியலூர்:

வடகீரனூர், அதியந்தல், ஜே.சித்தாமூர், சௌரியார்பாளையம் மையனூர்
நகர்ப்புறம்:

காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், வீட்டு வசதி பிரிவு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்கலிபாளையம், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை.

Tags :