Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை

இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை

By: vaithegi Thu, 21 Sept 2023 2:31:53 PM

இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை

சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் அந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

தர்மபுரி:

ஒகேனக்கல், பிளிகுண்டு, ஊதாமலை, பட்டிகனூர், காந்திபுரம், எரட்டி, மஞ்சூர், காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, ஏரியூர், கூர்கம்பட்டி, தாண்டா, சிலுவம்பட்டி, தின்னபெல்லூர், நெருப்பூர், நாகமரை, சோலபாடி, ஒட்டனூர் சின்னப்பநல்லூர், சிகரஹள்ளி, வத்தலாபுரம்
கரூர்:

கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர்,ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை கள்ளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர் , ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

power supply interruption,power outage ,மின் விநியோகம் தடை ,மின்தடை

இதனை அடுத்து அமராவதிபுதூர்:

விஎஸ் கோட்டை, கல்லுப்பட்டி, ஐடிஐ
ஆலமரத்தூர்:

பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.ஊரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து
புதுக்கோட்டை:

மங்களகோயில், பழைய கந்தர்வக்கோட்டை, மெய்குடிப்பட்டி, துருசுப்பட்டி, அரியாணிப்பட்டி, அரசம்பட்டி, கந்தர்வக்கோட்டை, புதுப்பட்டி, பாகட்டுவன்பட்டி, கொத்தப்பட்டி, புதுநகர், பல்லவராயன்பட்டி, வீரடிப்பட்டி, சிவந்தன்பட்டி, நெடுவாசல், குருவாடி, ரெகுநாதபுரம், மண்மடை, செங்கமேடு, மருதன்கோன்விடுதி, வந்தான் விடுதி

மூவரசன்பேட்டை:

மூவரசன்பேட்டை, மடிப்பாக்கம் பிரதான சாலை அண்ணா தெரு, செந்தூரம் காலனி பூவரந்தவாக்கம் சத்சங்கம் தெரு நேரு தெரு கோபால் தெரு புவனேஸ்வரி தெரு மேடவாக்கம் பிரதான சாலை ரகுபதி நகர்
நங்கநல்லூர்:

நேரு காலனி மற்றும் இந்து காலனியின் ஒரு பகுதி, 5வது பிரதான சாலையின் ஒரு பகுதி TNGO காலனி பகுதி உள்ளகரம் பகுதி லட்சுமி நகர் ஜெயந்தி நகர் பகுதி 2வது பிரதான சாலையின் ஒரு பகுதி 46வது தெரு
சேலம்:

கந்தம்பட்டி மேம்பால நகர், சிவதாபுரம், கென்னடி நகர், நெடுஞ்சாலை நகர், திருவாக்கவுண்டனூர், வசந்தம் நகர், கே.பி கரடு வடபுறம், மேத்தா நகர், ஆண்டிப்பட்டி, காசாகாரனூர், திருமலைகிரி, மூலை பிள்ளையார் கோவில், வேடகாத்தான் பட்டி, சண்முக செட்டி காடு, சேலத்தாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, தளவாய்பட்டி, பெருமான் பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, புத்தூர், காந்திநகர், சுந்தர் நகர், சித்தானூர், ஆரிய கவுண்டம்பட்டி, கக்கன் காலனி, எம்ஜிஆர் நகர், உடையார் தோட்டம், போடிநாயக்கன்பட்டி, பழைய சூரமங்கலம், ராம கவுண்டனூர், மாங்கொட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது

Tags :