Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை

By: vaithegi Tue, 17 Oct 2023 3:26:43 PM

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை

சென்னை: தமிழகம் முழுவதும் முன்கூட்டியே திட்டமிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படுகின்றது. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

பொள்ளாச்சி:

வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதி நகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரம்பாளையம்

power supply,power maintenance works ,மின் விநியோகம் ,மின் பராமரிப்பு பணிகள்

இதனை அடுத்து சிப்காட்:

ராணிப்பேட்டை, பெல், அக்ராவரம், செட்டிதாங்கல், தொண்டலம்
தர்மபுரி:

காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, அத்திமரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர்
காவேரிப்பாக்கம்:

ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தர்மநீதி

மேலும் ஈரோடு:

ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனி கவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம், நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னப்பாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, வேலங்காட்டு வலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு
சேலம்:

வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர் கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :