Advertisement

நாளை பல்வேறு முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை

By: vaithegi Mon, 13 Feb 2023 6:20:47 PM

நாளை பல்வேறு முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை

சென்னை: பிப் 14-ம் தேதியான நாளை செவ்வாய்க்கிழமை அன்று மின்தடை செய்யப்படும் இடங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மின்பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி: கடத்தூர், வெங்கடாதாரஹள்ளி, மடத்தஹள்ளி, புதிரெட்டிப்பட்டி, தாளநத்தம், பில்பருத்தி. கடத்தூர், திண்டல்நூர், சில்லரஹள்ளி, சுங்கரஹள்ளி, மோட்டன்குர்ச்சி, ரேகடஹள்ளி. வேடியூர், நல்லகுட்லஹள்ளி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியனஹள்ளி சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹள்ளி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர், கந்தகவுன், ஈச்சம்பாடி, சாமுலேரிப்பட்டி, கணபதிபட்டி, பறையபட்டி, கீழானூர், வேபநத்தம், உமியனூர், தோப்புக்குட்டை, ஓணம்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, கூடலூர், பாளையம் கீழ்செங்கபாடி, ஆண்டியூர், ஒண்டுகுளி, முல்லைவனம் வேடகத்தமடுவும் தாம்பல், அம்மாபேட்டை, கோட்டப்பட்டி, ஏ.கே.தாண்டா, சிட்லிங், வேலனூர், அவளூர், சூரனூர் மோட்டூர், நரிப்பள்ளி, பெரியபட்டி, சிக்கலூர், வீரப்பநாயக்கன்பட்டி, கூடலூர், பாளையம், கீழ்செங்கபாடி, ஆண்டியூர், ஒண்டுகுளி, முல்லைவனம், வேடகாத்தமடுவும் தம்பல், அம்மாபேட்டை, அனுமந்தீர்த்தம், இட்லபட்டி, குமரம்பட்டி, காட்டேரி, சந்திராபுரம், கே.வெட்டர்பட்டி

power supply interruption,power outage ,மின் விநியோகம் தடை,மின்தடை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர பகுதிகள், வடுகபாளையம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, ஆலாம்பாளையம், கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், சிங்காநல்லூர், மதுரை: எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி, கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி

திருநகர்: திருநகர், பரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எருக்காடு, கேவிஆர் நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கேஎன்எஸ் கார்டன், ஆலங்காடு, வெங்கடாபுரம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், திருச்சி: புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து, தூத்துக்குடி:வாகைக்குளம், விமான நிலையம், கோரம்பள்ளம், முடிவைத்தனேந்தல், கூடம்புலி, குலையங்கரிசல், புதுக்கோட்டை, தெய்வசெயல்புரம், வல்லநாடு, பொட்டல்லூரணி, கூனார்குளம், மறவன்மடம், அந்தோணியார்புரம், புதுக்கோட்டை: வேலூர், குருச்சிப்பட்டி, கத்தலூர், வடுகபட்டி, பாக்குடி, இலுப்பூர், இருந்திரப்பட்டி, பூசல், மலம்பட்டி, புத்தம்பூர், கிளிக்குடி.

Tags :