Advertisement

தேனியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 10 Nov 2022 3:49:53 PM

தேனியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தேனி: வேலைவாய்ப்பு முகாம் ..... நாளை (நவ.11) தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இம்முகமானது நாளை காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். அத்துடன் பட்டயப்படிப்பு முடித்தவர்களும், சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும், தொழிற்பயிற்சி படித்தவர்களும் இதில் பங்கு பெறலாம்.

theni,employment camp ,தேனி,வேலைவாய்ப்பு முகாம்

அதனால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனை அடுத்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் அத்துடன் பட்டயப்படிப்பு முடித்தவர்களும், சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும், தொழிற்பயிற்சி படித்தவர்களும் இதில் பங்கு பெறலாம்.

Tags :
|