Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழில்நுட்ப கோளாறு தீர்வு காணப்பட்டாலும் குழப்பம் நீடிக்குமாம்

தொழில்நுட்ப கோளாறு தீர்வு காணப்பட்டாலும் குழப்பம் நீடிக்குமாம்

By: Nagaraj Thu, 31 Aug 2023 7:37:14 PM

தொழில்நுட்ப கோளாறு தீர்வு காணப்பட்டாலும் குழப்பம் நீடிக்குமாம்

லண்டன்: இங்கிலாந்தில் விமான போக்குவரத்து தொழில்நுட்ப கோளாறு தீர்க்கப்பட்டாலும் அதனால் ஏற்பட்ட குழப்பம் நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள்தான் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் தேசிய விமான போக்குவரத்து சேவைகளில் (என்ஏடிஎஸ்) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏறக்குறைய 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இதற்கு தீர்வு காணப்பட்டது.

200 flights,cancellation,england,malfunction,reason,technical ,இங்கிலாந்து, காரணம், 200 விமானங்கள், கோளாறு, தொழில்நுட்பம், ரத்து

இதற்கு தீர்வு காணப்பட்டாலும், விமான நிறுவனங்கள் தங்களின் அட்டவணைகளில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும் சிக்கித் தவிக்கும் பயணிகளை மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கவும் போராடுவதால் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|