Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி

By: Nagaraj Sun, 17 Sept 2023 6:14:33 PM

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி

அமெரிக்கா: மின்சார கார்களின் கண்காட்சி... அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியில் 3 வினாடிகளில் மணிக்கு பூஜ்யத்தில் இருந்து 60 மைல் வேகத்தில் பயணிக்கும் ஜி.எம்.சி ஹம்மர் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

modern electric cars,exhibition,miles,travel,complete,charging ,நவீன மின் கார்கள், கண்காட்சி, மைல்கள், பயணம், முழுமை, சார்ஜிங்

முழுமையான சார்ஜிங் மூலம் இந்த காரில் 329 மைல்கள் பயணிக்க முடியும். இதேபோன்று டெஸ்லா ரக மின்சார கார்கள் 3 புள்ளி 1 வினாடியில் மணிக்கு பூஜ்யத்தில் இருந்து 60 மைல் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 405 மைல்கள் பயணிக்க முடியும். இந்த நவீன மின் கார்களின் கண்காட்சி வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

Tags :
|
|