Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்துறை தொடர்பான குறைகளை தீர்க்க ' வாட்ஸ் அப்' மூலம் தெரிவிக்க வசதி ஏற்பாடு..

மின்துறை தொடர்பான குறைகளை தீர்க்க ' வாட்ஸ் அப்' மூலம் தெரிவிக்க வசதி ஏற்பாடு..

By: Monisha Sun, 26 June 2022 4:15:19 PM

மின்துறை தொடர்பான குறைகளை தீர்க்க ' வாட்ஸ் அப்'  மூலம் தெரிவிக்க வசதி ஏற்பாடு..

சென்னை: மின்துறை தொடர்பான குறைகளை தீர்க்க ' வாட்ஸ் அப்' மூலம் தெரிவிக்க வசதி ஏற்பாடு விரைவில் அறிமுகம் செய்யபட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
'மின்னகம் என்ற புதிய மின்நுகர்வோர் சேவை, இது பொது மக்கள் மின்துறைகள் சார்ந்த குறைகளை தெரிவிக்க தொடங்கப்பட்டது இது தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து.

இதையொட்டி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்து மேலும் சிறப்பாக செயல்பட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

whatsapp,electric,helpline,easy , மின்துறை, மின்நுகர்வோர், சேவை,  வாட்ஸ் அப்,

வாட்ஸ் அப் செயலி மூலம் புகார்களை தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகபடுத்தபட உள்ளது. இது அனைவருக்கும் உதவும் வகையில் செய்ய உள்ளது.

மற்றும் மத்திய அரசுக்கு நமக்கு தேவையான நிலக்கரி இறக்குமதி செய்ய ஆணை வழங்கி உள்ளது இவ்வாறு கூறினார்.

Tags :