Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இந்த தேதி

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இந்த தேதி

By: vaithegi Sat, 25 Feb 2023 11:31:48 AM

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இந்த தேதி

நாமக்கல் : விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ... நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

farmers,namakkal ,விவசாயிகள் ,நாமக்கல்

நாமக்கல் மாவட்ட பிப்ரவரி 2023-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 28.02.2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக விலகலை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம், என ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் அவர்கள் கூறியுள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :