Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நல்ல தமிழ் பெயரை கண்டுபிடியுங்கள்... முதல்வருக்கு புதுவை ஆளுநர் வலியுறுத்தல்

நல்ல தமிழ் பெயரை கண்டுபிடியுங்கள்... முதல்வருக்கு புதுவை ஆளுநர் வலியுறுத்தல்

By: Nagaraj Mon, 12 Dec 2022 3:40:50 PM

நல்ல தமிழ் பெயரை கண்டுபிடியுங்கள்... முதல்வருக்கு புதுவை ஆளுநர் வலியுறுத்தல்

தூத்துக்குடி: நல்ல தமிழ் பெயரை கண்டுபிடியுங்கள்... திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்.

tamil name,dravidian model,to be found,tamilisai ,தமிழ் பெயர், திராவிட மாடல், கண்டுபிடிக்க வேண்டும், தமிழிசை

அப்போது செய்தியாளார்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும்.

திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?. திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :