Advertisement

அமைச்சர் உட்பட 13 பேருக்கு அபராதம் விதிப்பு

By: Nagaraj Sat, 24 June 2023 11:20:14 AM

அமைச்சர் உட்பட 13 பேருக்கு அபராதம் விதிப்பு

திருவனந்தபுரம்: அமைச்சர் முகமது ரியாஸ் உள்ளிட்ட 12 பேர் நீதிபதி ஜோஜி தாமஸ் முன்னி லையில் அபராதத் தொகையை செலுத்தினர்.
கேரள மாநில சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் முகமது ரியாஸ். இவர் முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் ஆவார்.

முகமது ரியாஸ், கடந்த 2011-ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோழிக்கோடு மாவட்ட செயலாளராக இருந்த போது, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினார்.

Tags :