Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரவ ஆக்சிஜன் வாயிலாக இயங்கும் முதல் ராக்கெட்... விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

திரவ ஆக்சிஜன் வாயிலாக இயங்கும் முதல் ராக்கெட்... விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

By: Nagaraj Thu, 13 July 2023 8:07:27 PM

திரவ ஆக்சிஜன் வாயிலாக இயங்கும் முதல் ராக்கெட்... விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

பெய்ஜிங்: திரவ ஆக்சிஜன் ராக்கெட்... சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன் திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

வடமேற்கு சீனாவின் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ஜக்-2 கேரியர் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது..

china,first,fuel,methane-liquid oxygen,rocket ,எரிபொருள், சீனா, மீத்தேன்-திரவ ஆக்சிஜன், முதல், ராக்கெட்

இந்த வெற்றியின் மூலம், நிறுவனம் குறைந்த மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்திகளைக் கொண்ட ஏவுகணை வாகனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்தியுள்ளது.

இதன் மூலம் மீத்தேன் வாயு மூலம் இயங்கும் விண்வெளி வாகனங்களை உருவாக்கும் போட்டியில் அமெரிக்காவின் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும், ஜெஃப் பெசோஸின் புளூ ஆரிஜின் நிறுவனத்தையும் சீனா பின்னுக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags :
|
|
|