Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐந்து நாட்கள் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும்... புவியியலாளர் கணிப்பு

ஐந்து நாட்கள் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும்... புவியியலாளர் கணிப்பு

By: Nagaraj Fri, 03 Mar 2023 11:19:18 AM

ஐந்து நாட்கள் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும்... புவியியலாளர் கணிப்பு

நெதர்லாந்து: இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 7ம் தேதி வரை கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும் என நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் கணித்துள்ளார்.

ஈராக் புவியியலாளர் சலின் அமாதியும் இதனை உறுதி செய்துள்ளார். இது பூமியின் மேலோட்டத்தின் வலுவான இயக்கங்கள் காரணமாக உணரப்படும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

earthquakes,richter scale,overview,geologist,determination ,நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோல், மேலோட்டம், புவியியலாளர், உறுதி

இதேவேளை நேற்று ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 5.4 வரையிலான 49 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags :