Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் தாமதமாக புறப்படும்

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் தாமதமாக புறப்படும்

By: vaithegi Thu, 09 Feb 2023 10:20:24 AM

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் தாமதமாக புறப்படும்

சென்னை: 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் .... வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்து கொண்டு வருகிறது. இதையடுத்து அதற்கு மாறாக இரவில் கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.

ஆனால் இரவு 9 மணிக்கெல்லாம் பனி விழ தொடங்குகிறது. இந்த பனிப்பொழிவின் தாக்கம் காலை 8 மணி வரை நீடிக்கிறது. இதனை அடுத்து இந்த பனிமூட்டத்தினால் சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றனர்.

vimana,chennai,jaffna ,விமானம் ,சென்னை,யாழ்ப்பாணம்

இந்த பனி மூட்டத்தால் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன. இந்நிலையில், சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாகவும் காலை 9.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் பகல் 12.30 மணிக்கு விமானம் புறப்படும் என சென்னை விமான நிலையம் விளக்கம் அளித்துள்ளது.

Tags :
|