Advertisement

பனிமூட்டத்தால் விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு

By: Nagaraj Sun, 15 Jan 2023 8:26:48 PM

பனிமூட்டத்தால் விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு

சென்னை: விமான சேவைகள் பாதிப்பு... நாடு முழுவதும் பல பகுதிகளில் பனிமூட்டம் நிலவுவதால், பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூரு செல்லும் விமானங்களும் தாமதமாகின.

due to fog,flight,hyderabad,india, ,சென்னை, பனிமூட்டம், பெங்களூரு, விமான சேவைகள்

ஆனால் விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை என இந்திய விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

விமான சேவைகள் கால் மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாகியதாக கூறப்படுகிறது. போகிப் பண்டிகையையொட்டி மக்கள் பழைய பொருட்களை நெருப்பில் போட்டு எரிப்பதால் பல பகுதிகளில் புகை மூட்டம் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
|
|