Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடலுக்குள் முழ்கிய மிதவை உணவகம்.. கடலுக்கும் பசிக்கும் அல்லவா..

கடலுக்குள் முழ்கிய மிதவை உணவகம்.. கடலுக்கும் பசிக்கும் அல்லவா..

By: Monisha Thu, 23 June 2022 6:47:27 PM

கடலுக்குள் முழ்கிய மிதவை உணவகம்.. கடலுக்கும் பசிக்கும் அல்லவா..

ஹாங்காங்: கடந்த 44 ஆண்டுகளாக ஹாங்காங் அடையாளச் சின்னமாக விளங்கிய ஜம்போ மிதவை உணவகம் கடலுக்குள் மூழ்கியது.

கரோனோ பொது முடக்கம் காரணமாக அந்த உணவகம் கடந்த 2020 ஆம் ஆண்டு மூடப்பட்டது. செயல்படாத இந்த கப்பல் பராமரிக்க முடியாமல் போனதால் முதலீட்டளர்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டது. இதை பரமரிக்க அதிக செலவு ஏற்பட்டது.

ஆதலால் இந்த மிதவை கப்பல் பராமரிப்பு செலவு கம்மியாக உள்ள இடத்திற்கு கொண்டு செல்லும்போது இந்த கப்பல் கடலுக்குள் இழுத்து செல்லபட்டது.

food,sea,immersed,cost ,கப்பல், மூழ்கியது, உணவு, ஜம்போ கப்பல்,

இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக தென் சீனக் கடலில் பார்சல் தீவுகள் அருகே அது முழ்கியது.
இதில் யாரும் காயம் அடையவில்லை என்று நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Tags :
|
|