Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் டியூ குணசேக

கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் டியூ குணசேக

By: Nagaraj Mon, 31 Aug 2020 08:27:30 AM

கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் டியூ குணசேக

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து முன்னாள் அமைச்சர் டியூ.குணசேக இராஜினாமா செய்துள்ளார்.

இவர் இதுகுறித்து தீர்மானத்தை நேற்று அறிவித்துள்ளார். கட்சியின் செயற்குழுவிற்கு இது தொடர்பில் அறிவித்ததன் பின்னரே இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார்.

resignation,communist party,report,executive committee ,இராஜினாமா, கம்யூனிஸ்ட் கட்சி, அறிக்கை, செயற்குழு

டியூகுணசேகரவின் இராஜினாமாவை அடுத்து கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு விஷேட வைத்திய நிபுணர் ஜி.வீரசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயற்குழு அந்த பரிந்துரையை ஏகமனதாக அங்கீகரித்துள்ளதாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவமான பிரதம செயலாளர் பதவிக்கு ஜீ.வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags :
|