Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னாள் போப்பாண்டவர் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் காலமானார்

முன்னாள் போப்பாண்டவர் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் காலமானார்

By: Nagaraj Sun, 01 Jan 2023 9:20:55 PM

முன்னாள் போப்பாண்டவர் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் காலமானார்

வாடிகன்: முன்னாள் போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

information,former pope lord,catholic church,passed away ,தகவல், முன்னாள் போப் ஆண்டவர், கத்தோலிக்க திருச்சபை, காலமானார்

கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலம் அவர் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 இல், 1415 இல் கிரிகோரி XII க்குப் பிறகு விலகிய முதல் பாப்பரசர் இவர் ஆவார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags :