Advertisement

68.30 கோடியை தாண்டிய உலக கொரோனா

By: vaithegi Fri, 24 Mar 2023 10:19:36 AM

68.30 கோடியை தாண்டிய உலக கொரோனா



இந்தியா: சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரித்துள்ளது

உலகம் முழுவதும் 683,022,950 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,824,169 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 655,959,135 பேர் மீண்டனர் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,239,646 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,082,759 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,153,526 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 103,746,998 ஆகும் .

corona,world ,கொரோனா ,உலகம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,699,418 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,816 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,160,997 ஆகும் .

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,735,279 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 165,454 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 39,468,692 ஆகும் .

Tags :
|