Advertisement

68.91 கோடியை தாண்டிய உலக கொரோனா தொற்று

By: vaithegi Thu, 25 May 2023 11:35:14 AM

68.91 கோடியை தாண்டிய உலக கொரோனா தொற்று


இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.91 கோடியாக அதிகரிப்பு

இதனை அடுத்து உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,881,926 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 661,570,895 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,722,819
ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107,064,323 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,164,704 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 105,107,952 என்பதும் குறிப்பிடத்தக்கது.

corona,count ,கொரோனா ,எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,987,891 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 531,849 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,449,451 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,066,346 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 167,207 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 39,840,074 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|