Advertisement

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்

By: vaithegi Tue, 28 Feb 2023 10:32:26 AM

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.98 கோடியாக உயர்ந்துள்ளது

corona virus ,கொரோனா ,பாதிப்பு

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 98 லட்சத்து 1 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 45 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மற்றும் 65 கோடியே 26 லட்சத்து 56 ஆயிரத்து 896 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மற்றும் 67 லட்சத்து 99 ஆயிரத்து 102 பேர் உயிரிழந்துள்ளனர்.




Tags :