Advertisement

உலகளவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் நிலவரம்

By: vaithegi Mon, 22 Aug 2022 10:39:35 AM

உலகளவில்  கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் நிலவரம்

இந்தியா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 34.67 கோடியாக உயர்ந்துதுள்ளது

உலகம் முழுவதும் 600,901,669 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவிற்கு 6,471,931 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 575,246,941 பேர் மீண்டனர் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 19,182,797 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

corona,worldwide,world health center ,கொரோனா ,உலகளவில்  ,உலக சுகாதார மையம்

இதை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,345,858 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,065,569 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 90,782,008 ஆகும்.பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,284,864 என உயர்ந்துதுள்ளது.

மேலும் பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 682,587 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 33,175,714 ஆகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,346,605 என உயர்ந்துதுள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 527,332 மட்டும் குணமானோர் எண்ணிக்கை 43,712,218 ஆகும்

Tags :
|