Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 49 லட்சத்து 02 ஆயிரத்து 034 ஆக உயர்வு

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 49 லட்சத்து 02 ஆயிரத்து 034 ஆக உயர்வு

By: vaithegi Thu, 04 Aug 2022 07:24:19 AM

உலகளவில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 49 லட்சத்து 02 ஆயிரத்து 034 ஆக உயர்வு

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் மென்மேலும் உருமாற்றமடைந்து பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.

corona,worldwide,count ,கொரோனா ,உலகளவில்  ,எண்ணிக்கை

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 49 லட்சத்து 02 ஆயிரத்து 034 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 55 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரத்து 890 பேர் குணமடைந்துள்ளனர்.

இதை அடுத்து இருந்தாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 64 லட்சத்து 25 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர்

Tags :
|